ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Namal Rajapaksa Sri Lankan Peoples Rajapaksa Family Bimal Rathnayake Airbus Bribery Scam
By Dhilak Sep 09, 2026 07:30 PM GMT
Report

இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ நாட்டில் இல்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்‌ஷக்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என அவர் அரச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  எதிர்வரும் செப்டம்பர் 12-ஆம் திகதிக்கு முன்னர் தான் கைது செய்யப்படக்கூடும் என்று நாமல் ராஜபக்‌ஷ தொடர்ச்சியாகக் குறிப்பிட்டது, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தான் கைது செய்யப்படுவோம் என்பது நன்றாகவே தெரியும் என்பதால் தான், இருப்பினும் எந்தக் காரணத்திற்காகத் தனது கைது இடம்பெறப்போகிறது என்பதை நாமல் பகிரங்கமாக வெளிப்படுத்த மறுக்கிறார்.

இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்பிய யாழ்ப்பாண படகோட்டி : நீதிமன்றின் உத்தரவு

இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்பிய யாழ்ப்பாண படகோட்டி : நீதிமன்றின் உத்தரவு

ராஜபக்‌சக்களின் குடும்ப அரசியல்

ராஜபக்‌சக்களும் தங்களது தவறுகளைத் தாங்களே உணர்ந்திருப்பதால் தான் கைது பற்றிப் பேசுகிறார்கள். அநுராதபுரத்தில் பேரணிகளையோ அல்லது வேறு எங்கு என்ன கூட்டங்களை நடத்தினாலும், நாட்டு மக்கள் மிகவும் தெளிவான தீர்மானத்தில் இருக்கிறார்கள். ராஜபக்‌சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.

ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் | People No Longer Tolerate Rajapaksa Family Politic

ராஜபக்‌சக்கள் தங்களது குற்றங்களையும் ஊழல்களையும் மறைப்பதற்காகவே தற்போது மீண்டும் மக்கள் கூட்டங்களை நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

குறிப்பாக, 'ஏயார் பஸ்' விமானக் கொள்வனவு ஒப்பந்த ஊழல் என்பது இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, மாறாக லண்டன் மேல் நீதிமன்றத்தில் ஏயார் பஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழக்காகும்.

சட்ட நடவடிக்கை

உலகளவில் பல்வேறு நபர்களுக்கு ஏயார்பஸ் நிறுவனம் இலஞ்சம் கொடுத்துள்ளமை நீதிமன்றத்தில் உறுதியான நிலையில், அதன் நேரடித் தொடர்புகளே ராஜபக்‌ச குடும்பத்தினரை நோக்கி வந்துள்ளன.

ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் | People No Longer Tolerate Rajapaksa Family Politic

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவாளர்களை பயன்படுத்தி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வது வழமையாகும். அதேபோன்ற ஒரு சமூகக் கருத்தை உருவாக்கித் தங்களது குற்றங்களைக் குறைத்துக்காட்டவே ராஜபக்‌சக்களும் தற்போது முயல்கின்றனர்.

இருப்பினும், இவ்வாறான அரசியல் நாடகங்களுக்கும் மேடைக் பேச்சுக்களுக்கும் கட்டுப்பட்டு இலங்கையின் சுயாதீன நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்புகளையோ சட்ட நடவடிக்கைகளையோ ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. 

எனவே, அவர்கள் செப்டம்பர் 12-ஆம் திகதியோ அல்லது 13, 14, 15 ஆகிய திகதிகளிலோ பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தினாலும், அரசாங்கத்திற்கும் சட்ட நடவடிக்கைக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.

நாமலின் கைதுக்கு காரணமான நிமல் பெரேராவும் கைது செய்யப்பட வேண்டும்! சாமர சம்பத் வலியுறுத்து

நாமலின் கைதுக்கு காரணமான நிமல் பெரேராவும் கைது செய்யப்பட வேண்டும்! சாமர சம்பத் வலியுறுத்து

கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு தொடர்ந்தும் சிறை!

கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு தொடர்ந்தும் சிறை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023