வாழ்க்கை செலவிற்காய் தங்க நகைகளை விற்கும் மக்கள்!
Gold Price in Sri Lanka
Today Gold Price
Sri Lankan Peoples
By Kiruththikan
தங்க நகைகளை விற்கும் மக்கள்
தமது வாழ்வாதாரத்தை நடத்திச் செல்வதற்காக தம்மிடமுள்ள தங்க நகைகளை விற்பதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிதாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் கட்டாய தேவைகளுக்காக மாத்திரமே தற்பொழுது தங்க நகைகளை மக்கள் கொள்வனவு செய்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்