வியாபார நிலையத்திலும் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்(வீடியோ)
curfew
srilanka
people
protest
super market
By Sumithiran
இலங்கையில் இன்றுமாலை ஆறு மணியிலிருந்து நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை ஆறுமணிவரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வியாபார நிலையங்களில் முண்டியத்தனர்.
சுப்ப மாக்கெட் ஒன்றில் பொருள் கொள்வனவில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்தே அரசுக்கெதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது சமுக வலைத்தளமொன்றில் வெளியாகி உள்ளது. எனினும் இது எந்த இடத்தில் நடந்தது என குறிப்பிடப்படவில்லை.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி