எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
people
fuel station
heroshine
By Sumithiran
நாட்டின் பல பிரதேசங்களிலும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பலரும் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைக்கும் வகையில் இதனை வாங்குவதற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி