பேராதனை பல்கலைக்கழக மாணவனுக்கு நேர்ந்த துயரம்
Kandy
University of Peradeniya
Sri Lanka Police Investigation
By Sumithiran
பேராதனை பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவன் பெனிதெனிய பிரதேசத்தில் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக சட்ட பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த சித்சாரதா சில்வா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹெட்போன்களை அணிந்து கொண்டு
அவர் ஒரு ஜோடி ஹெட்போன்களை அணிந்து கொண்டு தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்தபோது நாவலப்பிட்டி-கண்டி தொடருந்தில் மோதியதாக கூறப்படுகிறது.
விபத்து தொடர்பில் பேராதனை காவல்நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் விஜித் விஜேகோன் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்