நரைமுடிக்கு நிரந்தர தீர்வு - இதை செய்தால் போதும் உடனடிபலன்

Hair Growth
By pavan Aug 23, 2023 12:20 AM GMT
Report

பொதுவாக தற்போதைய இளைய சமுதாயத்தினருக்கு ஏற்படும் கவலைகளில் ஒன்று இந்த இளநரை பிரச்சினை.

இந்த பிரச்சனையால் ஆண் – பெண் இருபாலருமே மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக சிலருக்கு சிறுவயதிலே நரைமுடி வந்துவிடுகின்றது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

குறிப்பாக பரம்பரை, மற்றும் தலையில் பொடுகு அதிகம் தோன்றினால் அது வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைத்து நரையை அதிகப்படுத்தும்.

நரைமுடிக்கு நிரந்தர தீர்வு - இதை செய்தால் போதும் உடனடிபலன் | Permanent Solution For Grey Hair Naturally Tamil

தலைக்கு பயன்படுத்தும் சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களில் உள்ள ஹைட்ரஷன் பெராக்சைடு, வேர்க்கால்களை சேதமடைய செய்து கறுப்பு நிறமிகளை அழித்து நரைமுடிகளை அதிகப்படுத்தும். இவற்றை எளியமுறையில் கூட சரி செய்ய முடியும்.

தற்போது நரை முடியை போக்க கூடிய ஒரு எளியமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.

தேவையானவை

  • கற்பூரவல்லி இலைகள்
  • விட்டமின் E கேப்ஸ்யூல் – 1
  • எலுமிச்சைப் பழச்சாறு – 1
  • இரண்டு ஸ்பூன் தண்ணீர் 

செய்முறை

நரைமுடிக்கு நிரந்தர தீர்வு - இதை செய்தால் போதும் உடனடிபலன் | Permanent Solution For Grey Hair Naturally Tamil

நன்றாக கற்பூரவல்லி இலைகளை கழுவி விட்டு காம்புகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் மிக்சி ஜாரில் போட்டு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். அரைத்த விழுதை அப்படியே ஒரு சின்ன கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.

இதில் விட்டமின் E கேப்ஸ்யூல் – 1, உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.


அதன் பின்பு எலுமிச்சைப் பழச்சாறு – 1 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை அப்படியே உங்களுடைய நரை முடியின் மேல் அப்ளை செய்து விட வேண்டும்.

40 லிருந்து 45 நிமிடம் வரை இது உங்களுடைய தலையில் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு ஷாம்பூ சீயக்காய் எல்லாம் போடக்கூடாது.

வெறும் தண்ணீரில் உங்களுடைய தலையை அலசி விட வேண்டும்.

பயன்படுத்தும் முறை 

நரைமுடிக்கு நிரந்தர தீர்வு - இதை செய்தால் போதும் உடனடிபலன் | Permanent Solution For Grey Hair Naturally Tamil

இந்த பேக்கை தலையில் போட்டதும் லேசாக எரிச்சல் இருப்பதாக சில பேருக்கு தெரியும். இருந்தாலும் பரவாயில்லை. அது அந்த இலையின் தன்மைதான். அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.

இந்த பேக் வேர்கால்களில் பட்டாலும் எந்த பிரச்சனையும் வராது. தொடர்ந்து 10 வாரங்கள் இந்த பேக்கை வாரத்தில் 3 நாட்கள் என்ற கணக்கில் உங்களுடைய தலையில் போட்டு வாருங்கள்.

நிச்சயமாக நரை முடியில் நிறம் மாறி இருப்பதை உங்களால் பார்க்க முடியும். 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி