உர விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Advanced Agri Farmers Mission Sri Lanka Ministry of Agriculture
By Abi May 11, 2026 09:29 AM GMT
Report

நாட்டில் யூரியா உரத்தை தனியார் நிறுவனங்களுக்கும் விநியோகிக்க அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் துஷாரா விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ''நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் தற்போது உரத்தட்டுப்பாடு காரணமாக கடுமையான மனஅழுத்தத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.

ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன் - பார்த்து ரசித்த விஜய்

ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன் - பார்த்து ரசித்த விஜய்

உர விநியோகப் பிரச்சினைகள்

சந்தையில் செயற்கையாக போலியான உரத் தட்டுப்பாட்டை உருவாக்க சில தரப்புகள் முயற்சிக்கக்கூடும் என்பதால், அவ்வாறான செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம்.

உர விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | Permission To Distribute Urea To Private Companies

நாட்டில் தற்போது தேவைக்கேற்ப போதுமான அளவு யூரியா உரம் கையிருப்பில் உள்ளது. 

மேலும், இந்த வாரத்திற்குள் நிலவி வரும் உர விநியோகப் பிரச்சினைகள் பெருமளவில் தீர்க்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விநியோக நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மகா பருவ விவசாயத்திற்குத் தேவையான உரங்களை முன்கூட்டியே இறக்குமதி செய்து விநியோகிக்கும் திட்டத்தையும் அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் உதவியற்ற உயிரை சுயநலத்திற்காக பலியிட்ட மருத்துவர்கள்

திருகோணமலையில் உதவியற்ற உயிரை சுயநலத்திற்காக பலியிட்ட மருத்துவர்கள்

கபில சந்திரசேனவின் இறுதி தொலைபேசி அழைப்புக்கள்...! வீட்டுக்கு பணியாளரிடமும் வாக்குமூலம்

கபில சந்திரசேனவின் இறுதி தொலைபேசி அழைப்புக்கள்...! வீட்டுக்கு பணியாளரிடமும் வாக்குமூலம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026