ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன் - பார்த்து ரசித்த விஜய்

Vijay Chennai TVK
By Thulsi May 11, 2026 06:36 AM GMT
Report

சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்துடன் செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய் பதவியேற்பின் போது வந்தது போலவே இன்றும் கோட் சூட்டில் வருகை தந்தார்.

இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் புதிய உறுப்பினர்கள் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்க தொடங்கினர்.

விஜய்யை சந்தித்த காணொளிகள் மாயம்...! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

விஜய்யை சந்தித்த காணொளிகள் மாயம்...! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதா மீதான பாசம்

இதன்போது ஜெயலலிதாவின் விசுவாசியான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன் - பார்த்து ரசித்த விஜய் | Sengottaiyan Takes Oath Jayalalithaa Pic Pocket

த.வெ.க.வில் தற்போது அமைச்சராகிய போதும், ஜெயலலிதா மீதான பாசம் அவருக்கு இன்னும் குறையவில்லை.

இதனை பிரதிபலிக்கும் வகையில் இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற போது அவரது சட்டைபையில் ஜெயலலிதா படத்தை வைத்துள்ளார்.

நேற்று அமைச்சராக பதவியேற்ற போதும் செங்கோட்டையன் ஜெயலலிதா படத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் - மோடியின் விசித்திர வேண்டுகோள்

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் - மோடியின் விசித்திர வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019