தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran May 11, 2026 04:27 AM GMT
Report

தமிழகத்தின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11-05-2026) காலை 9.30 மணிக்குச் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் கூடியுள்ளது.

இக்கூட்டத்தில், அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கின்றனர்.

தற்காலிகப் பேரவைத் தலைவர் கருப்பையா, புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை: மக்களுக்கு விசேட அறிவிப்பு

டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை: மக்களுக்கு விசேட அறிவிப்பு

தற்காலிகப் பேரவை

இதற்கான அறிவிப்பைச் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனுவாசன் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்திருந்த நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் வெற்றிச் சான்றிதழுடன் சமூகமளிக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்ச்சியா தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச. ஜோசப் விஜய் நேற்று (10-05-2026) மாலை பதவியேற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்! | Tn 17Th Assembly First Session Starts Today

அவருக்குத் தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

முதலமைச்சர் விஜய்யுடன் அவரது கட்சியைச் சேர்ந்த ஒன்பது முக்கிய உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

ஆளுநர் மாளிகையில் நிலவிய இழுபறிகளுக்குப் பின் ஒரு வழியாகப் புதிய அமைச்சரவை பதவியேற்றது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நெருங்குவோருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நெருங்குவோருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

முடிவுக்கு வரும் ரஷ்ய - உக்ரைன் போர்.! பெரும் நம்பிக்கையில் புடின்

முடிவுக்கு வரும் ரஷ்ய - உக்ரைன் போர்.! பெரும் நம்பிக்கையில் புடின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019