டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை: மக்களுக்கு விசேட அறிவிப்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation DIGITAL NIC
By Thulsi May 11, 2026 03:50 AM GMT
Report

டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டைகளை (Digital Motor Insurance Cards) வழங்குவது தொடர்பாக காவல்துறையினரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.  

இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் காப்பீட்டுத் துறை சார்ந்த ஏனைய தரப்பினர் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகன காப்புறுதிப் பத்திரங்களுக்குப் பதிலாக டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விஜய்யை சந்தித்த காணொளிகள் மாயம்...! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

விஜய்யை சந்தித்த காணொளிகள் மாயம்...! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

கட்டணமில்லா இலக்கம்

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ள இந்த டிஜிட்டல் அட்டைகள் மூலம், காப்புறுதிச் சான்றுகளை இனி டிஜிட்டல் அட்டையாகவோ அல்லது காப்புறுதி நிறுவனங்களின் கைபேசி செயலி மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.

டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை: மக்களுக்கு விசேட அறிவிப்பு | Digital Motor Insurance Cards From May 1

எனினும், தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மட்டும் கோரிக்கையின் அடிப்படையில் அச்சுப் பிரதியினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறைமையானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'தேசிய காப்புறுதி சரிபார்ப்பு அமைப்புடன்' இணைக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினரும் பொதுமக்களும் வாகனக் காப்புறுதியின் உண்மைத்தன்மையை உடனடியாகச் சரிபார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 1338 என்ற கட்டணமில்லா இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1338# என்ற USSD குறியீடு, 1338 என்ற எண்ணிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி அல்லது நேரடி அழைப்பு மூலம் காப்புறுதி விபரங்களைச் சரிபார்க்க முடியும்.

பலத்த மின்னல் தாக்கம்! மக்களே அவதானம்

பலத்த மின்னல் தாக்கம்! மக்களே அவதானம்

அச்சுப் பிரதியிலான சான்றிதழ்கள்

வாகன இலக்கங்களை உள்ளிடும் போது இடைவெளிகள் இன்றி பதிவிட வேண்டும் எனவும், "ஸ்ரீ" (ශ්‍රී) குறியீடு கொண்ட வாகனங்களுக்கு ஆங்கிலத்தில் 'SRI' எனப் பயன்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை: மக்களுக்கு விசேட அறிவிப்பு | Digital Motor Insurance Cards From May 1

மே 1 முதல் புதிய காப்பீடுகள் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டாலும், அதற்கு முன்னர் வழங்கப்பட்ட அச்சுப் பிரதியிலான சான்றிதழ்கள் அவற்றின் காலாவதித் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019