கிளிநொச்சியில் மதுபானசாலை அமைக்க அனுமதி..! எதிர்ப்பில் மக்கள்
Kilinochchi
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Kanna
கிளிநொச்சி - கரடிப்போக்கு சந்திக்கு அருகில் புதிதாக மதுபானசாலை ஒன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதி மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை
குறித்த பகுதியில் மதுபானசாலை அமைக்கப்பட்டால், இளம் சமுதாயத்தினர் பாதிக்கப்படுவர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஐந்து தடவைகள் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்த்தக்கது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 6 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி