கொழும்பில் வெளிநாட்டு தூதரகத்தை படம் பிடித்தவர் கைது

STF Colombo Italy
By Sumithiran Oct 27, 2024 07:23 PM GMT
Report

கொழும்பிலுள்ள(colombo) குருந்துவத்தை, ஜாவத்த வீதியில் அமைந்துள்ள இத்தாலிய(italy) தூதரகத்தை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நபர் ஒருவர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களின் வரைபடங்கள் அடங்கிய 700 பக்க புத்தகத்துடன் இன்று(27) காலை கைது செய்யப்பட்டதாக குருந்துவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர். 

சந்தேகநபரிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட புத்தகம் தவிர, முக்கியஸ்தர்களின் உரையாடல் குறிப்புகள் அடங்கிய புத்தகம் மற்றும் நாட்குறிப்பு, சந்தேக நபர் அளித்த எதிர் பதில்கள், புகைப்படங்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணை

வீதி ரோந்தில் ஈடுபட்ட காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குருந்துவத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொழும்பில் வெளிநாட்டு தூதரகத்தை படம் பிடித்தவர் கைது | Person Arrested Taking Photos Italian Embassy

தாக்குதலுக்குள்ளான மணிவண்ணன் ஆதரவாளர் - வைத்தியசாலையில் கைவிலங்கிட்ட காவல்துறையினர்

தாக்குதலுக்குள்ளான மணிவண்ணன் ஆதரவாளர் - வைத்தியசாலையில் கைவிலங்கிட்ட காவல்துறையினர்

வியாபார நடவடிக்கை

இவர் கொழும்பு, பெட்டகொடோவ மெனின் சந்தையில் சகோதரர் ஒருவருடன் இணைந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், ஆறு மாதங்களுக்கு முன்னர் அந்த நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் காவல்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கொழும்பில் வெளிநாட்டு தூதரகத்தை படம் பிடித்தவர் கைது | Person Arrested Taking Photos Italian Embassy

54 வயதான சந்தேக நபர் கொட்டுகுடா யாகொடமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மக்களுக்கு விருந்து வைக்கும் வேட்பாளர்

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மக்களுக்கு விருந்து வைக்கும் வேட்பாளர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026