கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Thulsi Jan 01, 2026 09:43 AM GMT
Report

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (31) மாலை கட்டுநாயக்க காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட 18வது போஸ்ட் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சிக்கிய டக்ளஸ்..! யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: சிறிநேசன் எம்.பி

சிக்கிய டக்ளஸ்..! யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: சிறிநேசன் எம்.பி

மேலதிக விசாரணை

சந்தேக நபரிடமிருந்து 342 கிராம் 70 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 152 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது | Person Arrested With Drugs In Katunayake

சந்தேக நபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

புத்தாண்டு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்!

புத்தாண்டு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்!

பிரித்தானிய விசா விதிகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

பிரித்தானிய விசா விதிகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019