பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது!

CID - Sri Lanka Police Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Nov 28, 2023 04:43 AM GMT
Report

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியநீலாவணை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை(27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

சமரசம் இல்லா பெரும் தலைவர் மேதகு பிரபாகரன்: இந்திராகாந்தி ஆதரவளித்தது ஏன்..!

சமரசம் இல்லா பெரும் தலைவர் மேதகு பிரபாகரன்: இந்திராகாந்தி ஆதரவளித்தது ஏன்..!

விசேட சுற்றி வளைப்பு

அதனை தொடர்ந்து பெரியநீலாவணை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஜே.எஸ். கே. வீரசிங்க தலைமையிலான குழுவினரின் விசேட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் கைதானார்.

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது! | Person Distributed Ice Drug Students Arrested

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த போதைப்பொருளை விநியோகித்துள்ளார்.

மேலும், அவர் வசம் இருந்து ஒரு தொகை ஐஸ் போதைப் பொருளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதானவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: பதிவு செய்யப்பட்ட ஐந்து சாட்சியங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: பதிவு செய்யப்பட்ட ஐந்து சாட்சியங்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்