யாழ்ப்பாணத்தில் ‘ட்ரோன்’ கமராவை பறக்கவிட்டவர் கைது..!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Jaso
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் சனிக்கிழமை (10) கைது செய்யப்பட்டார்.
தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே தெல்லிப்பழை காவல்துறையினரால் ட்ரோனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்