முகநூலில் ஏற்பட்ட நட்பு : யாழில் போலி தகவலை நம்பி இலட்ச கணக்கில் இழந்த நபர் !

Facebook Jaffna Sri Lanka Money
By Sumithiran Feb 27, 2025 05:20 PM GMT
Report

முகநூலில் ஏற்பட்ட நட்பு நண்பர் பரிசுத்தொகை ஒன்றை பெற்றிருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,

முகநூலில் மாக் என்பவரின் நட்பு வேண்டுகோள் வந்தது அதன் மூலம் அவர் என்னுடன் நட்பாகினார். இவர் எனது வாட்ஸ் அப் இலக்கத்தை வாங்கி அதனூடாகவும் வாட்ஸ் அப்பில் என்னுடன் தொடர்பு கொண்டார். 2024 மே 31 அன்று எனது முகவரியை கேட்டார். முதலில் நான் இவருக்கு முகவரியை வழங்கவில்லை. பின்னர் தனது பிறந்தநாளை என்னுடன் கொண்டாட இருப்பதாகவும் எனக்கு ஒரு பரிசுப்பொதி அனுப்ப இருப்பதாகவும் அதற்கு எனது முகவரி தேவை எனக் கேட்டார்.

கொழும்பு டெலிவரி ஏஜன்ட் என்பவரால் வந்த குறுந் தகவல்

இதனடிப்படையில் நான் எனது முகவரியை Whatsapp இல் அனுப்பினேன். மே மாதம் 31 ஆம் திகதி மாலையில் எனக்கு டெல்டா கொரியர் சேர்விஸ் எனும் நிறுவனத்தினூடாக பொதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜுன் 1 ம் திகதி கொழும்பில் இருந்து தகவல் வரும் என தகவல் அனுப்பினார். பின்னர் கொழும்பு டெலிவரி ஏஜன்ட் என்று ஒருவர் குறுந் தகவல் அனுப்பினார். CLEARANCE FEE 95000/- அனுப்பும்படி கூறினார். இதற்கு நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறினேன்.

முகநூலில் ஏற்பட்ட நட்பு : யாழில் போலி தகவலை நம்பி இலட்ச கணக்கில் இழந்த நபர் ! | Person In Jaffna Lost Lakhs Fake Information

அப்போது முதலில் பொதி சம்மந்தமாக முதலில் கதைத்த மார்க் சிமித் என்பவர் எவ்வளவு பணம் இருக்கிறது என தொடர்பு கொண்டு கேட்டார். நான் பணம் இல்லை எனக் கூறினேன். பின்னர் 35000/- ரூபா வங்கிக்கு அனுப்ப சொல்லி வங்கி இலக்கத்தை தந்தனர். பின்னர் 40000 ரூபா போடும்படி சொன்னார். இதனடிப்படையில் 03/06/2024 அன்று ரூபாய் 40000 ஐ வங்கி கணக்கில் வைப்பிலிட்டேன். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிற்பதாகவும் பொதி ஸ்கான் செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும் பொதிக்குள் DOLLERS இருப்பதாகவும் அது ஒரு பெரிய தொகை என்றும் கூறி தான் அனுப்பும் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பும்படியும் இல்லாவிடில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பயமுறுத்தினார்.

மில்லியன் கணக்கில் இழப்பீடு பெற்றுள்ள ஞானவதி! சபையில் போட்டுடைத்த அமைச்சர்

மில்லியன் கணக்கில் இழப்பீடு பெற்றுள்ள ஞானவதி! சபையில் போட்டுடைத்த அமைச்சர்

வங்கியில் வைப்பிலிட அறிவுறுத்து

பின்னர் ரூபாய் 1 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடச் சொன்னார். அடுத்த நாள் பொதிக்கு INSURANCE COVERAGE இல்லை அதற்கு ரூபா 48ஆயிரம் வைப்பிலிடச் சொன்னார். இவை அனைத்தையும் நான் இவர்கள் தந்த கணக்கிற்கு வைப்பிலிட்ட பின்னர் எனது பெயரில் பொதி வந்தால் பெரிய பிரச்சினை என்றார்கள். தை மாதம் 07 ம் திகதி மார்க் அண்டர்சன் என்பவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

முகநூலில் ஏற்பட்ட நட்பு : யாழில் போலி தகவலை நம்பி இலட்ச கணக்கில் இழந்த நபர் ! | Person In Jaffna Lost Lakhs Fake Information

லண்டனில் இருந்து கொழும்பு வந்து வேலை செய்வதாக கூறினார். ரூபா இருபது லட்சம் வங்கியில் வைப்பிலிட்டால் 24 மணி நேரத்துக்குள் பொதியை வழங்குவதாக கூறினார். இதற்கு ஆதாரமாக தனது பாஸ்போர்ட் போட்டோவை அனுப்பி வைத்தார். அதனை நம்பி அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு நான் இருபது லட்சம் ரூபாவை வைப்பிலிட்டேன்.

பின்னர் Airport delivery charge என கூறி ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வைப்பிலிடச் சொன்னார் அதையும் வைப்பிலிட்டேன். தற்போது மேலும் ஒருவர் பொதியை தருவதாக கூறி மேலும் 30 லட்சம் ரூபாவினை கேட்டு மிரட்டுகின்றனர்.

அரச தரப்பு வெளியிட்ட செலவு அறிக்கை: சபையில் கொந்தளித்த மனோ கணேசன்

அரச தரப்பு வெளியிட்ட செலவு அறிக்கை: சபையில் கொந்தளித்த மனோ கணேசன்

இதுவரை 29 லட்சத்து இருபதாயிரம் ரூபா மோசடி

பொதி வருகிறது என கூறி இதுவரை 29 லட்சத்து இருபதாயிரம் ரூபாயினை மோசடி செய்து மேலும் என்னை பணம் தர சொல்லி மிரட்டுகின்றனர். என்னைத் தொடர்புகொண்ட இலக்கங்கள் மற்றும் வங்கியில் வைப்பிலிட்ட விபரங்கள் என அனைத்தும் என்னிடம் உள்ளது.

முகநூலில் ஏற்பட்ட நட்பு : யாழில் போலி தகவலை நம்பி இலட்ச கணக்கில் இழந்த நபர் ! | Person In Jaffna Lost Lakhs Fake Information

எனவே மேற்படி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்தி இழந்த எனது பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் காவல்துறைக்கு தெரிவித்துள்ள நிலையில் சகல ஆவணங்களுடனும் முறைப்பாடு வழங்குவதற்காக வருகை தருமாறு காவல்துறையினர் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 20 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் பறிமுதல்!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 20 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் பறிமுதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Glasgow, United Kingdom

01 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Jan, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, தெஹிவளை

25 Feb, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

அன்புவழிபுரம், La Courneuve, France

26 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், London, United Kingdom

23 Feb, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, Lüdenscheid, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Woodford Green, United Kingdom

28 Feb, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Nova Scotia, Canada

07 Feb, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு 1ம் வட்டாரம், கொக்குவில், St. Gallen, Switzerland

22 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி வடக்கு, London, United Kingdom

14 Feb, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, Jaffna

07 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர்

11 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நவக்கிரி, Scarborough, Canada

26 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, லுசேன், Switzerland

27 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், Toronto, Canada

20 Feb, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பெரியகுளம், மீசாலை மேற்கு

24 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், பேர்ண், Switzerland

26 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி