தமிழர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமானவருக்கு ஏற்பட்ட நிலை

Tamils Singapore Accident Death
By Sumithiran Nov 29, 2022 07:45 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

சிங்கப்பூரில் தமிழர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த வாகன சாரதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 20ஆம் திகதி ஜாலான் பஹாரை (Jalan Bahar) நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் (PIE)இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி பிரபு என்ற நபர் 17 ஊழியர்களை ஏற்றிய பாரவூர்தியை செலுத்தி சென்றுள்ளார்.இதன்போது சுகுணன் சுதீஷ்மன், டோஃபஸல் ஹொசைன் (Tofazzal Hossain) என்ற இரண்டு ஊழியர்கள் பாரவூர்தி ஓட்டுநர் அமரும் இடத்துக்குப் பின்புறம் மிக அருகில் இருந்தனர்.

விரைவுச்சாலையில் தடம் மாற முற்பட்டவேளை விபத்து

தமிழர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமானவருக்கு ஏற்பட்ட நிலை | Person Who Caused The Death Tamil

விரைவுச்சாலையில் தடம் மாற முற்பட்டபோது குப்பைகளைத் திரட்டும் கனரக வாகனம் ஒன்று அருகில் நிறுத்தப்பட்டிருந்ததை பிரபு கவனிக்கத் தவறினார். சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் ஒரு பகுதி, பிரபு ஓட்டிய பாரவூர்தி சென்ற தடத்தில் இருந்தது.

இதன்போது பாரவூர்தி, கனரக வாகனத்தின்மீது மோதியதை அவரால் தவிர்க்கமுடியவில்லை. ஊழியர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 15 பயணிகள் காயமுற்றனர்.

வாகனம் செலுத்த தடை

தமிழர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமானவருக்கு ஏற்பட்ட நிலை | Person Who Caused The Death Tamil

இந்த வழக்கில் பிரபுவுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 8 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டவும் வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026