மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகரித்த தனிநபர் கடன் சுமை - மத்திய வங்கி

Central Bank of Sri Lanka Sri Lanka
By Beulah Jun 10, 2023 11:36 AM GMT
Report

நாட்டின் தனிநபர் கடன் சுமை, மத்திய அரசு எடுத்த மொத்தக் கடனில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக காணப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 794,376 ரூபாவாகவும், அவ் ஆண்டிற்கான தனிநபர் பொதுக் கடன் 795,223 ரூபாவாகவும் காணப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி வீழ்ச்சி

மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகரித்த தனிநபர் கடன் சுமை - மத்திய வங்கி | Personal Debt Increased More Than Gdp Central Bank

மேலும், அதே ஆண்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,997 டொலர்களாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 2022 ஆம் ஆண்டில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,474 டொலராகக் குறைந்துள்ள நிலையில், ரூபாயின் அந்நியச் செலாவணி வீழ்ச்சியின் விளைவாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,088,667 ரூபாயாகவும், தனிநபர் பொதுக் கடன் பங்கு 1,239,443 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில், 2021 இல், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் பொதுக் கடன் பங்கு கிட்டத்தட்ட சமமாக இருந்ததாகவும், 2022 இல், கடன் பங்கு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக காணப்படுவதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019