மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Sri Lankan Tamils
                
                                                
                    Jaffna
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை காவல்துறையினர் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
தமது காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதிக்குமாறு குறித்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை தள்ளுபடி செய்தது
நீதவான் நீதிமன்றில் குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் (17) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        