தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Ranil Wickremesinghe Cardinal Malcolm Ranjith Law and Order Deshabandu Tennakoon
By Sathangani May 28, 2025 11:23 AM GMT
Report

தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) காவல்துறைமா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மனுக்கள் இன்று (28) நீதிபதிகள் ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது குறித்த மனுக்களை செப்டம்பர் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கனடாவில் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி

கனடாவில் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி

தாக்கல் செய்யப்பட்ட மனு 

தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபராக நியமித்ததற்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Petitions Against Deshabandu S Appointment As Igp

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், காவல்துறைமா அதிபராகப்  பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்புச் சபையில் பெரும்பான்மை வாக்குகளால் அந்த நியமனம் அங்கீகரிக்கப்படவில்லை என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாநகர சபையின் புதிய மேயர் நியமனம் - தமிழரசுக்கட்சி அறிவிப்பு

திருகோணமலை மாநகர சபையின் புதிய மேயர் நியமனம் - தமிழரசுக்கட்சி அறிவிப்பு

கோர விபத்தில் உயிரிழந்த யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி - டக்ளஸ் அஞ்சலி

கோர விபத்தில் உயிரிழந்த யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி - டக்ளஸ் அஞ்சலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்