நாட்டை வந்தடைந்தது இன்னுமோர் பெட்ரோல் கப்பல்!
Ceylon Petroleum Corporation
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
High Commission of India Colombo
By Kanna
இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்தது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்தது.
இதேவேளை நேற்றைய தினம் இந்திய உதவியின் கீழ் பல அத்தியாவசியப்பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி