பிலிப்பைன்சில் அதிபயங்கர நிலநடுக்கம்: விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
Sri Lanka
Malaysia
By pavan
பிலிப்பைன்ஸின் மின்டானோவில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான், இந்தோனேசியா, பலாவ் மற்றும் மலேசியாவின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு ஜப்பானின் பசிபிக் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம்
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணியளவில் அலைகள் பிலிப்பைன்ஸைத் தாக்க கூடும் என்று பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஏஜென்சி கூறியுள்ளது.
மேலும், சில பிலிப்பைன்ஸ் கடற்கரைகளில் அலை மட்டத்திலிருந்து 3 மீட்டர் உயரம் வரை அலைகள் இருக்கலாம் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி