பெண் கைதிகளுக்கு தொலைபேசி - வைத்திய அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
arrest
prison
doctor
female
By Shalini
பெண் கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போகம்பறை சிறைச்சாலை வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரியே இதில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், குறித்த வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.