தேர்தல் கால அனர்த்தங்கள் : அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்

Election Commission of Sri Lanka Sri Lanka Current Political Scenario
By Shalini Balachandran Nov 14, 2024 09:08 AM GMT
Report

தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அறிவிப்பதற்காக ஆறு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த விடயத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre) குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், 070 211 7117, 011 366 8032, 011 366 8087, 011 366 8025, 011 366 8026, 011 366 8019 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்களிப்பு வீதம்

யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்களிப்பு வீதம்

தொலைபேசி இலக்கங்கள்

அத்தோடு, இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கால அனர்த்தங்கள் : அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் | Phone Numbers Report Calamities Election Period

மேலும், வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், ஆயுதப்படை மற்றும் காவல்துறை ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

தேர்தல் குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள் : தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

தேர்தல் குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள் : தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024