காலம் சென்ற பிரித்தானிய மகாராணியின் அரிய புகைப்படங்கள்!!
Queen Elizabeth II
By Niraj David
Courtesy: BBC












































உடல்நிலை மோசமானதை அடுத்து சிகிச்சை பெற்று வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 ஆவது வயதில் நேற்று காலமானார்.
ராணியின் மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், புதிய அரசராகவும், 14 கொமன்வெல்த் நாடுகளுக்கு தலைவராகவும் நாட்டை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலம் சென்ற பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் அரிய புகைப்படங்கள்:














































1ம் ஆண்டு நினைவஞ்சலி