தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை தோற்றுப் போய்விட்டது! பிள்ளையான் சாடல்
pillaiyan
tna
sanakkiyan
By Vanan
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கொள்கை தோற்றுப் போயுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் கூட்டமைப்பை கடுமையாக சாடியுள்ளார்.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சி என்பன ஒரு போலி அமைப்பு எனவும் அவர் சாடியுள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்