ராஜபக்சாக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள பிள்ளையானின் கைது..!

Pillayan Ranil Wickremesinghe Rajapaksa Family
By Sumithiran Apr 19, 2025 06:53 AM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமற்போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை ராஜபக்சக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என முன்னிலை சோசலிஷக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளரான புபுது ஜயகொட தெரிவித்துள்ளதாவது, 

லலித், குகன் கடத்தலின் பின்னணியில் ராஜபக்சர்கள்

எமது கட்சி தோழர்களான லலித், குகன் ஆகியோர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடனும் ராஜபக்சர்களுக்கு தொடர்புள்ளது. கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் ராஜபக்ச ஆட்சிக்கு தொடர்புள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம்.

ராஜபக்சாக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள பிள்ளையானின் கைது..! | Pillayan Arrest Has Caused Among Rajapaksa Family

பிள்ளையானின் சட்டத்தரணியான கம்மன்பில, ராஜபக்சர்களின் முகவராகவே செயற்படுகிறார். ராஜபக்ச மற்றும் பிள்ளையானுக்கிடையிலான தொடர்பாடலை ஏற்படுத்துவதே கம்மன்பிலவின் பணியாகும்.

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட பிள்ளையான் : பகிரங்கமாக ஒப்புக்கொண்டது மொட்டு கட்சி

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட பிள்ளையான் : பகிரங்கமாக ஒப்புக்கொண்டது மொட்டு கட்சி

ராஜபக்சர்களின் முகவராக உதய கம்மன்பில

 உதய கம்மன்பில அண்மைய காலங்களில் சட்டத்தரணியாக பெரிதாக செயற்படவில்லை. அப்படி இருக்கையில் தனது சட்டத்தரணியாக பிள்ளையான் அவரை தேர்வு செய்ததன் நோக்கம் தெளிவாகின்றது.

ராஜபக்சாக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள பிள்ளையானின் கைது..! | Pillayan Arrest Has Caused Among Rajapaksa Family

ரணில் விக்ரமசிங்க ராஜபக்சாக்களின் அவதாரம்

ரணில் விக்ரமசிங்கவும் பிள்ளையானுடன் உரையாட அனுமதி கோரியுள்ளார். ரணில் விக்ரமசிங்க என்பவரும் ராஜபக்சாக்களின் அவதாரம் என்பது இதன்மூலம் புரிகின்றது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள பிள்ளையானின் கைது..! | Pillayan Arrest Has Caused Among Rajapaksa Family

சிஐடியில் முன்னிலையாகவுள்ள பிள்ளையானின் நெருங்கிய சகா : அம்பலமாகப் போகும் உண்மைகள்

சிஐடியில் முன்னிலையாகவுள்ள பிள்ளையானின் நெருங்கிய சகா : அம்பலமாகப் போகும் உண்மைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026