கொடூர தாக்குதலுக்கு உள்ளாகிய சமூக செயற்பாட்டாளர் நிகேஷலா(படங்கள்)
Colombo
Sri Lanka Police Investigation
Gota Go Gama
By Kiruththikan
கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவால் தாக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அபேரத்ன மற்றும் அவரது கையாட்கள் நடத்திய கொடூர தாக்குதலின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
கடந்த ஆண்டு ‘அறகலயா’ போராட்டங்களில் பியத் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.






1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி