இந்தியாவும் ஸ்ரீலங்கா உளவுத்துறையும் போட்ட இரகசியத் திட்டம்!
India
SriLanka
Kaḷanciyam
By Chanakyan
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை இந்திய மக்கள் உயர்வாக நினைக்கக் கூடாது என்பதற்காக அவர் தொடர்பில் தவறான கருத்தியல்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் பரப்புவதாக தமிழ் உணர்வாளரும் இயக்குனருமாக களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை எதிரி நாடாக விடுதலைப்புலிகள் ஒருபோதும் கருதவில்லை எனவும் இந்திய மக்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக திசை திருப்ப இந்திய அரசும் ஸ்ரீலங்கா உளவுத்துறையும் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியே செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வி,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்