கனடாவில் இடம்பெற்ற விமான விபத்து - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

By Sumithiran May 05, 2022 10:57 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனடாவில் கடந்த சனிக்கிழமை, சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி அந்த விமான விபத்தில் பலியானவர்கள் சாதாரண நபர்கள் அல்ல எனவும் அவர்கள் பாரிய குற்றப்பின்னணி கொண்டவர்கள் எனவும் தற்போது தெரிய வந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் Gene Karl Lahrkamp என்பவர். இவர் ஒரு சர்வதேச குற்றவாளி. பணத்துக்கு கொலை செய்பவர். அவருடன் கிடைத்த மற்றொரு உடல் Matthew Dupre (36) என்பவருக்குச் சொந்தமானது. கனேடிய இராணுவ பின்னணி கொண்ட இந்த இருவரும், இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டபின், தாய்லாந்துக்குச் சென்று, இந்திய கேங்ஸ்டரான Jimi Sandhu என்ற நபரை சுட்டுக் கொன்றதாக தாய்லாந்து காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளார்கள்.இருவர் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மூன்றாவது நபர் Duncan Bailey (37) என்பவர். இவர் வான்கூவரில் 2020 ஒக்டோபர் 6ஆம் திகதி, Mir Hussain என்பவர் சுடப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர். இந்த Mir Hussain அன்று உயிர் தப்பினாலும், 2021ஆம் ஆண்டு மே மாதம் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

விபத்தில் உயிரிழந்த நான்காவது நபர் Hankun Hong (27) என்பவர், இவர் Richmondஐச் சேர்ந்தவர். விபத்தில் பலியானவர்களில் இருவர் தேடப்படும் குற்றவாளிகள் என்பதால், இந்த நால்வருக்குள்ளும் என்ன தொடர்பு, அவர்கள் என்ன நோக்கத்துகாக ஒன்றிணைந்தார்கள், குற்றச்செயல் எதையாவது செய்வதற்காக அவர்கள் திட்டமிட்டிருந்தார்களா என்பதை அறிவதற்காக காவல்துறையினர் பரபரப்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Gallery
ReeCha
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016