பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: அரசாங்கத்தை விமர்சிக்கும் விஜித ஹேரத்

Sri Lanka Upcountry People Vijitha Herath Sri Lanka Government
By Raghav Jul 21, 2024 08:31 PM GMT
Report

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வேதனத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம் அவர்களின் வசிப்பிடங்களைக் கிராமங்களாக மாற்ற முயல்கிறது என தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

கொட்டகலை (Kotagala) நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்கிவிட்டு வேதனத்தை அதிகரிக்கவில்லையென பெருந்தோட்ட நிறுவனங்கள் மீது அரசாங்கம் பழிபோடுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட வேண்டும்: பிரசன்ன ரணதுங்க முன்மொழிவு!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட வேண்டும்: பிரசன்ன ரணதுங்க முன்மொழிவு!

சர்வஜன வாக்கெடுப்பு

சட்டத்தினூடாக வேதனத்தை மாற்றினால் பெருந்தோட்ட நிறுவனங்களால் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: அரசாங்கத்தை விமர்சிக்கும் விஜித ஹேரத் | Plantation Companies Against The Government

அதற்கான திருத்தங்களைக் கொண்டுவராமல், தற்போது அவசியமற்ற 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை ஜனாதிபதி கொண்டுவந்துள்ளார். அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு பல கோடி ரூபாவை செலவிட வேண்டும்.

அந்த பணத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனம் வழங்க முடியும். அரசாங்கத்தினால் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாது எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் யாழ் வரும் வைத்தியர் அர்ச்சுனா : நல்லூரில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்

மீண்டும் யாழ் வரும் வைத்தியர் அர்ச்சுனா : நல்லூரில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்

பங்களாதேஷில் வன்முறையாக மாறிய போராட்டம்: உச்ச நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

பங்களாதேஷில் வன்முறையாக மாறிய போராட்டம்: உச்ச நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017