தோட்டதொழிலாளர்களின் சம்பள பிரச்சினை: பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Sri Lanka Upcountry People Ranil Wickremesinghe Ranjith Siyambalapitiya Sri Lanka Government Of Sri Lanka
By Eunice Ruth May 24, 2024 04:55 PM GMT
Report

மலையக மக்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.  

அத்துடன், குறித்த பெருந்தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து, வேறு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென அவர் கூறியுள்ளார். 

அதிகரிக்கப்பட்ட சம்பளம்

மலையக மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து, கடந்த 1 ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார். 

தோட்டதொழிலாளர்களின் சம்பள பிரச்சினை: பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Plantation Workers Daily Salary Issue Legal Action

அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா...! வெளியானது தகவல்

அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா...! வெளியானது தகவல்

எனினும், அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க முடியாதென பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தன. 

இந்த நிலையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டக் காணிகளை குத்தகைக்கு எடுத்த சுமார் 24 பெருந்தோட்டக் நிறுவனங்கள் உள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், குறித்த நிறுவனங்களுள் எவரேனும் அதிகரிக்கப்பட்ட தொகையை செலுத்த முடியாது என தெரிவித்தால், தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்க நிதி அமைச்சு விசேட குழுவொன்றை நியமிக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார். 

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026