ஈரான் போர் எதிரொலி : தண்ணீர் போத்தல் விலையும் உயர்ந்தது
Iran
Plastic
Iran-Israel War
Iran-US Conflict
By Jaso
ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் போத்தல்கள் விலையும் உயர்ந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் போத்தல்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் போத்தல்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
பிளாஸ்டிக் பொருள்கள்
பொதுவாக, கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோ இரசாயன பொருள்கள் மூலமாகவே பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஈரான் போர் காரணமாக, பாலி எத்திலீன், பிவிசி, பாலி புரோப்பிலீன், பாலிஸ்டிரீன் போன்றவற்றின் விலை சுமார் 40 சதவிகிதம் உயர்ந்ததையடுத்து, பிளாஸ்டிக் பொருளிகள் விலையும் அதிகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி