நடு மைதானத்தில் சரிந்த கிரிக்கெட் வீரர்! பின்னர் நடந்த துயரம்

Kalutara Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jul 05, 2026 05:41 PM GMT
Report

பேருவளையில் உள்ள பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டியின் போது துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

அந்த நேரத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட போட்டியின் காட்சிகளின்படி, இந்தச் சம்பவத்திற்கு முன்னர் அவர் மூன்று பந்துகளில் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களைப் பெற்றிருந்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! களனி கங்கையில் மீட்கப்பட்ட துப்பாக்கி

கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! களனி கங்கையில் மீட்கப்பட்ட துப்பாக்கி

மரணத்திற்கான காரணம்

இந்த நிலையில், குறித்த மரணமானது, மாரடைப்பால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், அதற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நடு மைதானத்தில் சரிந்த கிரிக்கெட் வீரர்! பின்னர் நடந்த துயரம் | Player Dies During Cricket Match Beruwala

குறித்த திடீர் துயரச் சம்பவத்தால் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, ஏற்பாட்டாளர்கள் போட்டியின் எஞ்சிய பகுதியை நிறுத்தியுள்ளனர்.

பாதாள உலக தொடர்பு சர்ச்சை : விஜயதாச வீட்டிற்கு ஓடோடிச் சென்ற ரணில்

பாதாள உலக தொடர்பு சர்ச்சை : விஜயதாச வீட்டிற்கு ஓடோடிச் சென்ற ரணில்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : வெளியானது காரணம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : வெளியானது காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026