குகதாஸ் மாதுளனின் அபார பந்து வீச்சில் வெற்றிபெற்ற இலங்கை அணி

Cricket Sri Lanka Cricket Vaibhav Suryavanshi
By Dharu Jun 15, 2026 01:50 PM GMT
Report

இந்திய “ஏ“ அணிக்கும் இலங்கை “ஏ“ அணிக்கும் இடையிலான போட்டியில் குகதாஸ் மாதுளனின் அபார பந்து வீச்சின் மூலம் இலங்பை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஏ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் களம் காண்கின்றன.

இதன்படி இன்றைய போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'ஏ' அணி வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை “ஏ” அணியில் இரு யாழ். வீரர்கள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை “ஏ” அணியில் இரு யாழ். வீரர்கள்

சூப்பர் ஓவர் 

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 49.2 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

குகதாஸ் மாதுளனின் அபார பந்து வீச்சில் வெற்றிபெற்ற இலங்கை அணி | Players Clash During India Sri Lanka A Team Match

வெற்றிக்குத் தேவையான 266 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

அதன்படி, போட்டி அதிகாரிகள் சூப்பர் ஓவர் மூலம் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடிவு செய்தனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி : 37 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி : 37 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

பதற்றமான வாக்குவாதம்

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 16 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியால் 10 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

குகதாஸ் மாதுளனின் அபார பந்து வீச்சில் வெற்றிபெற்ற இலங்கை அணி | Players Clash During India Sri Lanka A Team Match

இலங்கை அணி சார்பில் இறுதி ஓவரை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன் வீசியிருந்தார்.

சூப்பர் ஓவரில் முடிந்த போட்டியில் இந்தியா 'ஏ' அணியை இலங்கை 'ஏ' அணி வீழ்த்தி நிலையில் விஷன் ஹாலம்பேஜ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இடையே பதற்றமான வாக்குவாதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்