லிபியா பிரதமரை கொல்ல முயற்சி!
prime minister
Libya
assassination
survives
Abdul Hamid Dbeibeh
By MKkamshan
லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகின்ற நிலையில் லிபியா பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா (Abdul Hamid Dbeibeh) காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை கொல்ல முயற்சி நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.
இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
லிபியாவில் அரசியல் குழப்பமும் நிலவுகின்ற நிலையில் இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி