ரணில் தலைமையிலான புதிய அரசாங்கம்!! - மொட்டு கட்சி முழு ஆதரவு
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
By Kanna
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுதியளித்துள்ளது.
இன்று இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதனை வரவேற்பதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்