3ஆம் உலக போர் ஏற்பட கூடும் : டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை

Russo-Ukrainian War World Russia
By Beulah Nov 04, 2023 01:00 AM GMT
Report

நேட்டோவிடம் இருந்து போலந்து ஆதரவை கோரினால், 3-ம் உலக போர் ஏற்பட கூடும் என நம்புகிறேன் என ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.

விரிவான அணு ஆயுத பரிசோதனை தடைக்கான ஒப்பந்த நிராகரிப்பு பற்றி ரஷ்ய அதிபர் புடின் பேசிய நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரானது ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு : வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு : வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

நேரடியான போர்

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக நிதி, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.

3ஆம் உலக போர் ஏற்பட கூடும் : டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை | Poland Risk Direct Confrontation Russia Belarus

இந்நிலையில், உக்ரைனில் போலந்து நாட்டின் ராணுவ கட்டமைப்புகள் அமைவதும் மற்றும் போலந்தின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதும் காணப்படுவது, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேரடியான போரை ஏற்படுத்த கூடும் என அவர் எச்சரிக்க விடுத்துள்ளார்.

போலந்தின் தீங்கு ஏற்படுத்தும் நோக்கங்களில் இருந்து வளர கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க, முறையான பதிலடியை தருவதற்கு ரஷ்யாவின் கூட்டணி நாடுகள் தயாராக உள்ளன.   

இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பாடசாலை மீது தாக்குதல் : பலர்பலி

இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பாடசாலை மீது தாக்குதல் : பலர்பலி

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026