பொறுப்பதிகாரிக்கு கொரோனா -மூடப்பட்டது பொலிஸ் நிலையம்
corona
police
close
By Jaso
ஓ.ஐ.சி மற்றும் பொலிஸ் நிலையத்தின் மற்றொரு பொலிஸ் அதிகாரி கொவிட் தொற்றுக்கு உள்ளானதால் மீகாவட்ட பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மொத்தம் 40 பொலிஸ் அதிகாரிகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது மீகாவட்டா பொலிஸ் நிலையத்தின் கடமைகள் மீகாவட்டா நகருக்காரமா கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் அந்த கடமைகளுக்கு சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இணைக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்