பெண்கள் துன்புறுத்தல் எதிரொலி - ரிசாத்தின் வீட்டு அறைகளுக்கு சீல் வைத்த பொலிஸார்
police
house
richard bathiudeen
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் சில அறைகளுக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.
ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் தொழில்புரிந்த 11 பெண்களில் 9 பேரிடம் பொலிஸார் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவருமே அந்த வீட்டில் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
இதனையடுத்தே குறித்த இல்லத்தில் அமைந்துள்ள சில அறைகளுக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி