வெடுக்கு நாறிமலையில் காவல்துறையின் அராஜகம் : கண்டித்து நாளை போராட்டம்

Sri Lanka Police Sri Lankan Tamils Vavuniya SL Protest
By Jaso Mar 14, 2024 06:42 PM GMT
Report

வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் பரிபாலன சபையின் நிர்வாகிகள் மீதும், சிவ பக்தர்கள் மீதும் காவல்துறையினர் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேரை விடுவிக்கக்கோரியும் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நெடுங்கேணி சந்தியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான மனு

இந்தப் போராட்டமானது, வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்று, இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மற்றும், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான மனுவும் கையளிக்கப்படவுள்ளது.

வெடுக்கு நாறிமலையில் காவல்துறையின் அராஜகம் : கண்டித்து நாளை போராட்டம் | Police Anarchy In Veduku Narimalai Protest

வட்டுக்கோட்டை இளைஞன் வெட்டிக்கொலை : குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா கடற்படை

வட்டுக்கோட்டை இளைஞன் வெட்டிக்கொலை : குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா கடற்படை

அனைவருக்கும் அழைப்பு

அரச அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்களையும், சமயம் சார்ந்த அமைப்புக்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ் உணர்வாளர்களையும், குடிசார் சமூகத்தினரையும், பல்கலைக்கழக மாணவர்களையும், ஊடகங்களையும், கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெடுக்கு நாறிமலையில் காவல்துறையின் அராஜகம் : கண்டித்து நாளை போராட்டம் | Police Anarchy In Veduku Narimalai Protest

யாழ்ப்பாண இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் : சென்னை அணியில் கிடைத்த வாய்ப்பு

யாழ்ப்பாண இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் : சென்னை அணியில் கிடைத்த வாய்ப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026