யாழ்ப்பாண இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் : சென்னை அணியில் கிடைத்த வாய்ப்பு

MS Dhoni Chennai Super Kings Jaffna
By Sumithiran Mar 14, 2024 05:48 PM GMT
Report

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மாணவன் குகதாஸ் மாதுலன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அண்மையில் யாழ்.மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையே நடைபெற்று முடிந்த வடக்கின் 117 ஆவது பெருஞ்சமரில் இவர் அபாரமாக பந்துவீசி எதிரணி வீரர்களை திணறடித்திருந்தார்.

சமுக ஊடகங்களில் பரவலாக

இவரின் இந்த செயற்பாடு சமுக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

யாழ்ப்பாண இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் : சென்னை அணியில் கிடைத்த வாய்ப்பு | Jaffna Lad Joins Chennai Super Kings

இந்த நிலையில் இவரின் பந்து வீச்சு திறமையை அவதானித்த சென்னை அணிநிர்வாகம் அவரை வலைப்பந்து வீச்சாளராக தெரிவு செய்துள்ளது. 

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய பிரபல வீரர்! வெளியான காரணம்

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய பிரபல வீரர்! வெளியான காரணம்

ஐ.பி.எல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற இலங்கை தொலைகாட்சி அலைவரிசை இது தான்!

ஐ.பி.எல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற இலங்கை தொலைகாட்சி அலைவரிசை இது தான்!

சென்னை வந்தடைந்த ரவீந்திர ஜடேஜா: மகிழ்ச்சியில் சிஎஸ்கே இரசிகர்கள்

சென்னை வந்தடைந்த ரவீந்திர ஜடேஜா: மகிழ்ச்சியில் சிஎஸ்கே இரசிகர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023