தமிழர் பகுதியில் வீட்டை கொழுத்திய நபர் கைது (படங்கள்)

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jan 01, 2024 12:43 AM GMT
Report

நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீடு ஒன்றினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் அந்த பெண் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் கடந்த சிலநாட்களாக அவரது மனைவியான அந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருவதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்த அங்கீகாரம்

இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்த அங்கீகாரம்

 

முறைப்பாடு

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவசர காவல்துறையினருக்கு பலமுறை அழைப்பு ஏற்படுத்தி அறிவித்தும் அவர்கள் வருகை தரவில்லை எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழர் பகுதியில் வீட்டை கொழுத்திய நபர் கைது (படங்கள்) | Police Arrested A Person Who Set Fire To A House

சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் ஒட்டுசுட்டான் காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்நிலையில் குறித்த நபர் மேலும் தனது மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு சென்று வீட்டினை தீயிட்டு எரித்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொருக்கியுள்ளார்.

தமிழர் பகுதியில் வீட்டை கொழுத்திய நபர் கைது (படங்கள்) | Police Arrested A Person Who Set Fire To A House

இதனையடுத்து ஒட்டுசுட்டான் காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் போதைப்பொருள் வைத்திருந்த ஆசிரியர் கைது

மன்னாரில் போதைப்பொருள் வைத்திருந்த ஆசிரியர் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

தமிழர் பகுதியில் வீட்டை கொழுத்திய நபர் கைது (படங்கள்) | Police Arrested A Person Who Set Fire To A House

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026