கனடாவில் பெண் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த காவல்துறை

Tamils Canada
By Sumithiran Dec 09, 2023 07:39 AM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனடாவில் வாகன திருட்டு உட்பட 70 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டநிலையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழுவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

ரொறன்ரோ காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போதே குறித்த 4 தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

நான்கு தமிழர்கள் கைது

இதன்படி கீர்த்தன் மங்களேஸ்வரன்(29)கோபி யோகராஜா(29) மிலோஷா ஆரியரத்தினம்(29) கஜன் யோகநாயகம்(32) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவார்.

கனடாவில் பெண் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த காவல்துறை | Police Arrested Four Tamils In Canada

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை

கைது செய்யப்பட்டவர்கள் Service Ontario ஊழியர்களுடன் இணைந்து வாகன திருட்டில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெருந்தொகை பணம், சொகுசு வாகனங்கள் மீட்பு

இவர்களிடமிருந்து பெருந்தொகை பணம், சொகுசு வாகனங்கள் உட்பட, 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.    

கனடாவில் பெண் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த காவல்துறை | Police Arrested Four Tamils In Canada

கனடாவிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி மாயம் : கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கனடாவிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி மாயம் : கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025