சேலை அணிந்து மாறுவேடத்தில் செவ்வந்தி கைது : அரசை சாடும் கம்மன்பில

Sri Lanka Police Udaya Gammanpila Ishara sewwandi NPP Government
By Sathangani Oct 21, 2025 04:14 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியை காவல்துறை அதிகாரி ஒலுகல, சேலை அணிந்து மாறு வேடத்தில் கைது செய்துள்ளதாக மக்கள் நினைக்கும் அளவுக்கு அரசாங்கம் ஊடக அனுசரணை வழங்கியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "இதற்கு முன்னரும் குடு சலிந்து, ஹரக்கட்டா, மாகந்துரே மதுஷ் போன்ற குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் எவ்வித ஊடக பிரபலமும் வழங்கப்படவில்லை.

கொழும்பில் கடும் வாகன நெரிசல் - நீரில் மூழ்கிய வீதிகள்

கொழும்பில் கடும் வாகன நெரிசல் - நீரில் மூழ்கிய வீதிகள்

குற்றவாளிகள் கைது

நேபாளம் காத்மண்டுவில் கைது செய்யப்பட்டது முதல் ஒலுகல செவ்வந்தி பக்கத்தில் அமர்ந்திருந்தது முதல் இலங்கை வரும் வரை அனைத்தையும் ஊடகங்களில் காண்பித்தனர்.

சேலை அணிந்து மாறுவேடத்தில் செவ்வந்தி கைது : அரசை சாடும் கம்மன்பில | Police Arrested Sewwandi In Disguise Gammanpila

குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் அடையாளம் காண்பதற்கான அடையான அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஆனால் செவ்வந்தியை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து விட்டனர். அதனால் இவரால் பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சியங்களுக்கு பெரும் தவறு நடந்துள்ளது.

செவ்வந்தியுடன் தொடர்புடைய அனைவருக்கும் இது நடக்கும்...! எச்சரிக்கும் நீதி அமைச்சர்

செவ்வந்தியுடன் தொடர்புடைய அனைவருக்கும் இது நடக்கும்...! எச்சரிக்கும் நீதி அமைச்சர்

அரசாங்கம் செய்த பாரிய தவறு 

அரசாங்கத்தின் உறுப்பினர்களே இந்த குற்றவாளிகளை வர்ணிப்பதன் மூலம் சிறு பிள்ளைகளின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இவர்களை சிறுவர்கள் நாயகர்களாக நினைக்க கூடும். அதனால் அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது.

சேலை அணிந்து மாறுவேடத்தில் செவ்வந்தி கைது : அரசை சாடும் கம்மன்பில | Police Arrested Sewwandi In Disguise Gammanpila

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் பெயர்களை கொண்டு அழைக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

நாட்டை விட்டு தப்பியோடிய குற்றவாளிகள்..! உதவிய நபர்கள் - விசாரணை கோரும் நாமல்

நாட்டை விட்டு தப்பியோடிய குற்றவாளிகள்..! உதவிய நபர்கள் - விசாரணை கோரும் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015