கொழும்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் (காணொளி)
Sri Lanka Police
Galle Face Protest
SL Protest
Journalists In Sri Lanka
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்
கொழும்பு 07 இல் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் வைத்து குறித்த ஊடகவியலாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நான்கு ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில்
Despicable how @NewsfirstSL journalists Waruna Sampath & Sarasi Peiris are brutally assaulted by security detail af Prime Minister's private residence. @RW_UNP shame! @USAmbSL @SingerHanaa @EU_in_Sri_Lanka @HRCSriLanka #SriLanka #Lka pic.twitter.com/J0KCHkGwe1
— Kalani Kumarasinghe (@KalaniWrites) July 9, 2022
இந்தச் சம்பவத்தில் நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
