போதைப்பொருள் கடத்தலால் ஈட்டப்பட்ட மில்லியன் ரூபாய் சொத்துகள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Nov 18, 2026 12:05 AM GMT
Report

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இலட்சம் பெறுமதியான சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையை  சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

தங்காலையைச் சேர்ந்த லாரா என்றழைக்கப்படும் இந்திக பிரசாத் என்பவருக்குச் சொந்தமான சொத்துக்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் சம்பள பிரச்சனை: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

பதவி உயர்வின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் சம்பள பிரச்சனை: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

இதனடிப்படையில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான நான்கு சொத்துகளை முடக்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மாஅதிபருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் போது இந்தச் சொத்துகளைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட நிதியைச் சம்பந்தப்பட்ட நபரின் சட்டபூர்வமான வருமான மூலங்களுடன் தொடர்புபடுத்த முடியவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலால் ஈட்டப்பட்ட மில்லியன் ரூபாய் சொத்துகள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை | Police Freeze Rs 40M Assets In Tangalle

இதனடிப்படையில் திருத்தப்பட்ட பணத்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் 7(1) பிரிவின் கீழ் இந்த முடக்கல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, தங்காலை - தன்கெட்டிய பகுதியில் 18 பேர்ச்சஸ் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி வீடு, அதே பகுதியில் கட்டடத்துடன் கூடிய மற்றொரு காணி, பொலன்மாருவ பகுதியில் இரண்டு கட்டடங்களைக் கொண்ட 19.20 பேர்ச்சஸ் சொத்து மற்றும் வல்கம்பிட்டிய பகுதியில் 37.25 பேர்ச்சஸ் காணி ஆகிய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த முடக்கல் உத்தரவுகள் நேற்று (17-11-2026) முதல் நடைமுறைக்கு வந்ததுடன் இது 14 வேலை நாட்களுக்குச் செயற்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா

உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா

அம்பாறையில் போதைபொருளுடன் இருவர் கைது!

அம்பாறையில் போதைபொருளுடன் இருவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026