மதுபோதையில் சிலுவையை உடைத்த இளைஞன் கைது! யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
மேலதிக விசாரணை

அது தொடர்பில் இளவாலை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி