மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய புதிய திட்டம்
Sri Lanka Police
Accident
By Vanan
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வகையில் புதிய உபகரணங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
காவல்துறை போக்குவரத்து பிரிவுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய உபகரணங்கள்
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறை போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்கள் புதிதாக பெறப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்த புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மதுபோதையில் வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்