5,000 ரூபா இலஞ்சம் கோரிய காவல்துறை உத்தியோகத்தர்கள் அதிரடி கைது

Sri Lanka Police Bribery Commission Sri Lanka Money
By Sathangani Dec 12, 2025 04:24 AM GMT
Report

5,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிய காவல்துறை கான்ஸ்டபிள் மற்றும் காவல்துறை சார்ஜன்ட் ஆகியோர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தனகடவல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, தியபெதும காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்களே நேற்று (11) காலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளர் தனது மோட்டார் சைக்கிளில் கடந்த 9 ஆம் திகதி பயணித்துக் கொண்டிருந்த போது, ​​குறித்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய யாழ். நெடுந்தீவு 25000 கொடுப்பனவு விவகாரம்..! காரணம் கூறும் பிரதேச செயலாளர்

சர்ச்சைக்குரிய யாழ். நெடுந்தீவு 25000 கொடுப்பனவு விவகாரம்..! காரணம் கூறும் பிரதேச செயலாளர்

 சாரதி அனுமதிப்பத்திரம்

இதன்போது, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன வருமான உத்தரவு பத்திரம் இன்றி, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது.

எனினும், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், முறைப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிளின் காப்புறுதிச் சான்றிதழ் மற்றும் காலாவதியான வாகன வருமான உத்தரவு பத்திரம் என்பவற்றை சந்தேகநபரான காவல்துறை உத்தியோகத்தர்கள் தம்வசம் எடுத்துள்ளனர்.

5,000 ரூபா இலஞ்சம் கோரிய காவல்துறை உத்தியோகத்தர்கள் அதிரடி கைது | Police Officers Arrested For Demand Rs 5000 Bribe

அந்த இரண்டு ஆவணங்களையும் திருப்பி வழங்குவதற்காக 5,000 ரூபா பணத்தை அவர்கள் இலஞ்சமாக கோரியுள்ளனர்.

அதற்கமைய, குறித்த இரண்டு அதிகாரிகளும் நேற்று காலை 11.30 மணியளவில் தியபெதும வாராந்த சந்தைக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் சந்தேகநபர்கள் இருவரும் ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தல் : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மாகாண சபைத் தேர்தல் : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ...! சுனாமி எச்சரிக்கை: அச்சத்தில் மக்கள்

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ...! சுனாமி எச்சரிக்கை: அச்சத்தில் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026